ஜுலை, 28- ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றிருந்தால், யாரை வேண்டுமானாலும் அர்ச்சகராக நியமிக்கலாம் என்ற தனி நீதிபதி தீர்ப்பிற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மறுத்துவிட்டது. சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்று கோயில் நிர்வாக அதிகாரி கடந்த 2018 – ஆம் ஆண்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.  இந்த அறிவிப்பை எதிர்த்து சுப்ரமணிய குருக்கள்Continue Reading

குறிப்பிட்ட ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றிருந்தால்,யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்று கோயில் நிர்வாக அதிகாரி கடந்த 2018- ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டிருந்தார்..இதை எதிர்த்து அதே கோயில் பணிபுரிந்துவந்த  சுப்ரமணிய குருக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். சுகனேஸ்வர் கோயிலில்  ஆகமத்தின் அடிப்படையின் ஆனது, இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளContinue Reading

கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து அனுப்பி வைத்த தொகையில் மனைவிக்கு பங்கு உண்டா இல்லையா என்ற சர்ச்சை உயர்நீதிமன்றத்திற்கு வந்து உள்ளது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தான் வெளிநாட்டில் கடுமையாக உழைத்து வாங்கிய சொத்துக்களில் மனைவிக்கு உரிமை கிடையாது என்று  வழக்கில் தெரிவித்து இருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, கணவன் பணிக்குச் சென்று சம்பாதிப்பதும், மனைவி குழந்தைகளை கவனிப்பதும் தான் பொதுவான குடும்ப அமைப்பு என்றுContinue Reading