ஏப்ரல்.28 இந்தியாவில் 2023-24 அல்லது 2022-23 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான ஆஃப்லைன் ITR-1 மற்றும் ITR-4 படிவங்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. வருமானவரி தாக்கல் செய்வதற்கான ஆன்லைன் ITR படிவங்களை வெளியிடவில்லை என்றாலும், 2023-24 அல்லது 2022-23 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான ஆஃப்லைன் ITR-1 மற்றும் ITR-4 படிவங்களை வருமானவரித்துறை வெளியிட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் மத்திய நேரடி வரிகள்Continue Reading

வருமான வரிச் சட்டத்தில் ரெய்டு என்பது இல்லையென்றும், வரி ஏய்ப்பு தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களின் இடங்களில் சோதனை மேற்கொள்ள வருமான வரிச்சட்டத்தில் அதிகாரம் உள்ளது என்றும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வருமான வரித் துறை நடத்திய ரெய்டுகளின் விவரங்கள் அப்போது கைப்பற்றபட்ட ரொக்கம் போன்ற தகவல்களைக் கேட்டு விரிவான கேள்வியை திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும் திருப்பெரும்புதூர் மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலு மக்களவையில் எழுப்பி இருந்தார்.Continue Reading