ஜனவரி-01. கடந்த 36 நாட்களால உண்ணாவிரதம் இருந்து வரும் தங்கள் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவாலை மத்திய அரசு பேச்சு வார்த்தைக்கு அழைத்தால் மட்டுமே அவருக்கு மருத்துவ உதவி அளிப்பதற்கு அனுமதி அளிப்போம் என்று பஞ்சாப் மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதனை பஞ்சாப் மாநில அரசு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்துள்ளார். பஞ்சாப்-ஹரியானா எல்லையில் உள்ள கானௌரியில் நவம்பர் 26Continue Reading

காஷ்மீரையும் லடாக்கையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் சோஜிலா சுரங்கப்பாதை (( Zojila Tunnel )) அடுத்த ஆண்டுடில் போக்குவரத்துக்கு திறக்கப்பட உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 11 ஆயிரத்து 649 அடி உயரத்திலான இந்தச் சுரங்கப் பாதையை அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை சோஜிலா கணவாய் வழியாகத்தான் இந்திய ராணுவத்துக்குத் தேவையான பொருட்கள் காஷ்மீரில் இருந்து லடாக்குக்குச் கொண்டுச் செல்லப்பட்டு வருகின்றன. இந்தப் பாதையும் பயணமும்Continue Reading