இந்திய மருந்துகளால் இலங்கையில் உயிரிழப்பு.. இறக்குமதிக்கு எதிர்ப்பு வலுக்கிறது..,
2023-06-19
இந்தியாவின் மருந்துகளை எடு்த்துக் கொள்ளும் நோயாளிகள் நோயில் இருந்து குணமடைவதற்குப் பதில் இறந்து விடும் செய்தி இலங்கையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. கண்டி மாவட்டத்தில், பேராதனை போதனா வைத்தியசாலையில், இந்திய தயாரிப்பான புபிவாகைன் என்ற மயக்க மருந்து கொடுக்கப்பட்ட பின்னர் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெள்ளிக்கிழமை உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்தச் செய்தி கண்டி மாவட்ட மக்களிடையே கவலையைத் தூண்டியது, இரண்டு மாதங்களுக்கு முன் கர்ப்பிணிப் பெண் ஒருவர்Continue Reading