இந்தியன் வங்கிக்கு ரூபாய் 55 லட்சம் அபராதம்… காரணம் இதுதான்!
2023-04-14
Fri, 14 Apr 2023 ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலுக்கு இந்தியன் வங்கி இணங்காதது உறுதி செய்யப்பட்டது. வழிகாட்டுதல்களுக்கு இணங்கத் தவறியதால் ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப் பட்டது. ஆனால் இந்தியன் வங்கி இதற்குப் பதிலளிக்கவில்லை. இந்திய வங்கிகள் விதிமுறைகளைப் பின்பற்றி நடக்கத் தவறும் பட்சத்தில், வங்கிகள் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இந்திய ரிசர்வ் வங்கி. இந்நிலையில், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுContinue Reading