இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவு
ஏப்ரல்.25 இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவானது. பூமியின் வெவ்வேறு அடுக்குகள் அடிக்கடி சந்திக்கும் புவியியல் அமைவிடத்தால் அடிக்கடி நிலநடுக்கம், சுனாமி உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்படும். அந்த வகையில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று அதிகாலையில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமத்ராவின் மேற்கு கடற்கரையில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நேற்று இந்தோனேசியாவில் இரண்டு முறை சக்திContinue Reading