அமலாக்கத்துறை கலக்கத்தில் திமுக அமைச்சர்கள்.. ஜெயக்குமார் ஏளனம்.
2023-06-25
அமலாக்கத்துறை அதிகாரிகளின் ஆப்பரேசன் குறித்த கலக்கத்தில் திமுக அமைச்சர்கள் உள்ளதாக அதிமுக நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான ஜெயகுமார் ஏளனம் பேசியுள்ளார்.Continue Reading