பிரதமர் மோடியின் தீவிர விசுவாசியாகி வருகிறார் குலாம் நபி ஆசாத்: ஜெய்ராம் ரமேஷ் தாக்கு
2023-04-10
குலாம் நபி ஆசாத் கடந்து போகும் ஒவ்வொரு நாளிலும் பிரதமர் மோடியின் தீவிர விசுவாசியாகி வருகிறார் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து உள்ளார். புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய 5 தலைவர்களின் பெயர்களை அதானி பெயருடன் இணைத்து அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் டுவிட்டரில் பதிவிட்டார். அதில், அதானியின் ஆங்கில பெயரில் ஒவ்வொரு எழுத்துடனும், காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய முன்னாள்Continue Reading