ஜெயலலிதாவின் 11,344 புடவைகள்,750 ஜோடி செருப்புகள், 250 சால்வைகள் எங்கே?
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 28 வகையான பொருட்கள் மாயமனாது பெரும் சர்ச்சையாகி உள்ளது. கடந்த 1991 – ஆம் ஆண்டு முதல் 96- ஆண்டு வரை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக 1996-ஆம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி,வளாப்பு மகன் சுதாகரன் ஆகியோர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்களில் ஜெயலலிதாContinue Reading