ஆறு நாட்களில் எலன் மஸ்கின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர் உயர்ந்தது எப்படி?
2024-12-19
டிசம்பர்-19. உலகத்தின் மிகப்பெரிய பணக்காரரான எலன் மஸ்கின் சொத்து மதிப்பு வெறும் ஆறு நாட்களில் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உயர்ந்து உள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் எட்டரை லட்சம் கோடி அதிகரித்து இருக்கிறது. சமூக வலை தளமான எக்ஸ் (டுவிட்டர்), டெஸ்லா கார் கம்பெனி, வின்வெளிக்கு செயற்கைக் கோள்களை அனுப்பக்கூடிய ஸ்பேஸ் எக்ஸ் போன்ற மிகப்பெரிய நிறுவனங்களின் உரிமையாளரான மஸ்கின் சொத்து மதிப்பு இரண்டு வாரங்களுக்கு முன்புContinue Reading