மோடியின் 9 ஆண்டு ஆட்சியில் 2,000 சட்டங்கள், விதிகள் நீக்கம் – மத்திய அமைச்சர் பெருமிதம்
2023-04-10
நிர்வாகத்தை எளிமைபடுத்த கடந்த 9 ஆண்டுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சட்டங்கள், விதிகளை மத்திய அரசு நீக்கியுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் யஷ்ராஜ் ஆராய்ச்சி அறக்கட்டளை (YRF) ஏற்பாடு செய்திருந்த விழாவில் மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பங்கேற்று விருதுகளை வழங்கிப் பேசினார். அப்போது அவர் நாட்டின் நிர்வாகத்தை எளிதாக்கும் நோக்கில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கருத்துக்களை தெரிவித்தார். அவர்Continue Reading