ஆகஸ்டு,29- கிராபிக்ஸ் எனப்படும் மாயாஜாலத்தை தமிழில் அறிமுகம் செய்தவர் இயக்குநர் ஷங்கர். தனது முதல் படமான ஜென் டில்மேன் மற்றும் இரண்டாம் படமான காதலன் படத்தில்அவர் கிராபிக்சை பயன்படுத்தவில்லை.இந்தியன் படத்தின் ‘மாய மஞ்சீந்திரா’ படத்தில் முதன் முறையாக கிராபிக்ஸ் காட்சிகள் இடமபெற்றது.அதன் பிறகு அவரது ஒவ்வொருபடத்திலும் கிராபிக்ஸ் காட்சிகள் உண்டு.கிராபிக்ஸ் காட்சிகளால் படங்கள் ஒரு புதிய பரிமானத்தை எட்டுகிறது. இதனால் பெரிய பட்ஜெட் படங்களில் கிராபிக்ஸ் காட்சிகள் தவிர்க்க இயலாதContinue Reading