குறுவை சாகுபடிக்காக கல்லணையை திறந்து வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு!
2023-06-16
June 16, 23 குறுவை சாகுபடிக்காக கல்லணையை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார். தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று நள்ளிரவு கல்லணை வந்தடைந்தது. இதனையடுத்து பாசனத்திற்காக கல்லனணையை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட ஆட்சிContinue Reading