ஏப்ரல் 18 நாட்டின் அரசியலில் குதிரை பேரம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை கவிழ்க்கும் ஒரு புதிய மாதிரியை மோடியும் அமித் ஷாவும் உருவாக்கியுள்ளனர் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டினார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வரும், காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் கெலாட் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அசொக் கெலாட் பேசுகையில் கூறியதாவது: பிரதமர் மோடி சமீபத்தில்Continue Reading

ஏப்ரல் 17 அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியாவை நேசிப்பதாக கூறுகிறார் ஆனால் உண்மையில் அவர் தனது பதவியை நேசிக்கிறார் என்று பா.ஜ.க.வின் தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பிட் பத்ரா குற்றம் சாட்டினார். டெல்லி கலால் கொள்கை (மதுபான கொள்கை) முறைகேடு வழக்கில் ஏப்ரல் 16ம் தேதி பகல் 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. அதன்படி, அரவிந்த் கெஜ்ரிவால் சி.பி.ஐ.Continue Reading

பிரதமர் மோடியின் கல்வித்தகுதி தொடர்பான விவரங்களை கேட்டு தொடரப்பட்ட வழக்கில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதத்தை குஜராத் நீதிமன்றம் விதித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதமர் மோடியின் முதுகலை பட்டத்தின் விவரங்களை வழங்குமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மனு அளித்தார். இந்த மனு தொடர்பாக, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு தலைமை தகவல் ஆணையம் எனப்படும் சிஐசி உத்தரவிட்டது. அதனை எதிர்த்து நீதிமன்றத்தில்Continue Reading