ஜுலை,30- மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் தொடங்கிய மே 3- ஆம் தேதியில் இருந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் நிலைமையைக் கட்டுப்படுத்துவதில் அரசு இயந்திரம் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெரியவந்து உள்ளதாக எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் தெரிவித்து உள்ளது. இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மணிப்பூர் சென்ற 21 எம்.பி.க்கள் அடங்கிய குழு சுராசந்த்பூர், மொய்ராங் மற்றும் இம்பால் ஆகிய இடங்களில் உள்ள நிவாரண முகாம்களுக்குச் சென்று அங்கு தங்கியிருப்பவர்களைச் சந்தித்தது.Continue Reading

ஜுலை, 26- நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை பேச வைக்கும் நோக்கத்தோடு எதிர்க்கட்சிகள் கொண்டுவந்து உள்ள நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டு உள்ளார். நாடளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த வாரம் வியாழக்கிழமை தொடங்கிய நாளில் இருந்து எதிர்க்கட்சிகள் மணிப்பூர் பிரச்சினை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று  வலியுறுத்தி வருகின்றன.இதனை ஆளும் பாரதீய ஜனதா அரசு ஏற்றுக்கொண்டாலும் கூட விவாதத்திற்கு உள் துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிப்பார்Continue Reading

ஜுலை,23- மணிப்பூரில் இருந்து வரும் செய்திகள் ஒவ்வொன்றும் அதிர்ச்சி மேல் அதிர்சியை ஏற்படுத்துகின்றன. நிர்வாண ஊர்வலம்,பாலியல் பலாத்காரம் போன்ற பேரிடிச் செய்திகள் நடுவே தலைநகர் இம்பாலில் உள்ள மணிப்பூர் பல்கலைக் கழகத்தில் படித்த குக்கி சமூகத்து மாணவிகளுக்கு ஏற்பட்ட ஆபத்து கண்ணீரை வரழைக்கிறது. மே மாதம் 3 – ஆம் தேதி கலவரம் மூண்டது. அதற்கு மறுநாள் இரவு.. பல்கலைக் கழகத்தில் பி.எச்.டி செய்யும் மாணவிகள் அறையை மொய்தி சமூகத்துContinue Reading

ஜுலை, 21- மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பெண்களின் ஆடைகளை அவிழ்த்து அவர்களை ஊர்வலமாக அழைத்துச் சென்றக் கும்பலை சேர்ந்த நான்கு பேர் மட்டும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  மற்றவர்களை தேடிக்கொண்டிருப்பதாக மணிப்பூல் மாநில அரசு தெரிவித்து இருக்கிறது, அந்த மாநிலத்தில் கடந்த மே மாதம் 3- ஆம் தேதி முதல் குக்கி மற்றும் மோத்யா சமூகத்திடையே மோதல்கள் நிகழ்ந்து வருவ நாடறிந்த செய்திதான். கலவரம் மூண்டதற்கும் மறு நாளான மேContinue Reading

ஏப்ரல்.17 இந்திய அழகி 2023க்காக நடத்தப்பட்ட போட்டியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது நந்தினிகுப்தா முதலிடத்தைப் பிடித்து “மிஸ் இந்தியா 2023” பட்டத்தை வென்றார். இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரில் 2023ம் ஆண்டுக்கான இந்திய அழகியை தேர்வு செய்வதற்கான போட்டி நடத்தப்பட்டது. இதில் 30 மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டனர். இந்தப் போட்டிக்கான நடுவர் குழுவில், கடந்த, 2002ல் இந்திய அழகி பட்டம் வென்றContinue Reading