மன்மோகன் பிறந்த பாகிஸ்தான் கிராமத்து மக்கள் நெகிழ்ச்சி.
2024-12-28
டிசம்பர்-29, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்காக பாகிஸ்தானில் உள்ள அவருடைய சொந்த ஊரில் அஞ்சலி செலுத்தி அவருடைய பள்ளிப் பருவத்தை நினைவு கூர்ந்து உள்ளனர். காஹ் கிராமத்தைச் சேர்ந்த அல்தாஃப் ஹுசைன் “ஒட்டுமொத்த கிராமமும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இன்று எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்துவிட்டதாக நாங்கள் உணர்கிறோம், ”என்று கூறினார். உள்ளூர்வாசிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்கள் கிராமத்தில் பிறந்து இந்திய பிரதமா் என்ற உயரிய இடத்தைContinue Reading