ஏப்ரல்.20 எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப்படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு இந்த ஆண்டு 20.87 லட்சம் மாணவ-மாணவியர் விண்ணப்பித்துள்ளனர். இதில், அதிகப்படியான விண்ணப்பங்கள் மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசத்திலிருந்து பெறப்பட்டுள்ளன. தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள மாணவ-மாணவியர் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், பி.ஏ.எம்.எஸ், பி.எஸ்.எம்.எஸ், பி.யு.எம்.எஸ், பி.எச்.எம்.எஸ் மற்றும் பிஎஸ்.சி நர்சிங் படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் மேContinue Reading