டிசம்பர்-25, சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலன் கண் முன்னே மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் பழைய குற்றவாளி ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளனர். கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நேற்றிரவு காதலனுடன் பேசிக் கொண்டிருந்த மாணவி ஒருவருக்குதான் இந்த கொடுமை நடந்து இருக்கிறது. அங்கு வந்த 2 இளைஞர்கள் மாணவனை தாக்கிவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். மாணவன்Continue Reading