மிஸ் இந்தியா 2023 – மகுடம் சூடிய ராஜஸ்தான் அழகி நந்தினி
2023-04-17
ஏப்ரல்.17 இந்திய அழகி 2023க்காக நடத்தப்பட்ட போட்டியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது நந்தினிகுப்தா முதலிடத்தைப் பிடித்து “மிஸ் இந்தியா 2023” பட்டத்தை வென்றார். இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரில் 2023ம் ஆண்டுக்கான இந்திய அழகியை தேர்வு செய்வதற்கான போட்டி நடத்தப்பட்டது. இதில் 30 மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டனர். இந்தப் போட்டிக்கான நடுவர் குழுவில், கடந்த, 2002ல் இந்திய அழகி பட்டம் வென்றContinue Reading