பொள்ளாச்சியில் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி – ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு
2023-04-03
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நல்விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பில் ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ரமலான். இந்த ஆண்டுக்கான ரமலான் பண்டிகையை வரும் 21ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, கடந்த மாதம் 31ம் தேதி முதல் இஸ்லாமிய மக்கள் ரமலான் நோன்பு கடைபிடித்து வருகின்றனர். ஏழை எளிய மக்களின் இன்பதுன்பங்களில் பங்கு பெற்று அவர்கள் பசியைContinue Reading