திருப்பரங்குன்றமோ, சிக்கந்தர் மலையோ….. இஸ்லாமியர்கள் வயிற்றில் பால் வார்த்த நீதிமன்ற தீர்ப்பு!
ஜூன் 28 திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிக்கந்தர் தர்ஹாவில் தொழுகைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்துவிட்டது. இந்த மலை மீது சிக்கந்தர் தர்ஹா அமைந்துள்ளது. அதனால் இதனை இஸ்லாமியர்கள், சிக்கந்தர் மலை என அழைத்து வருகின்றனர். இங்கு தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும் என திருப்பரங்குன்றத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுContinue Reading