நயன்தாரா மீது போலிஸ் வரை புகார் சென்றது ஏன் தெரியுமா? உயிருக்குப் போராடும் உறவினர் கண்ணீர்.
2023-07-07
ஜுலை,07- 2012 ஆம் ஆண்டு சிம்பு நடித்த ’போடா போடி’ படம் மூலம் தமிழ் திரை உலகில் இயக்குநராக அறிமுகம் ஆனவர் விக்னேஷ் சிவன். லேடி சூப்பர்ஸ்டார் என வர்ணிக்கப்படும் நயன்தாராவை , கடந்த ஆண்டு விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கொண்டார். கல்யாணம் ஆன சில மாதங்களிலேயே விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.வாடகைத்தாய் மூலம் குழந்தைகள் பிறந்ததாக நயன்தாரா விளக்கம்Continue Reading