தவறான சிகிச்சையால் கையை இழந்த குழந்தையின் எதிர்காலம்..எடப்பாடி வேதனை.
ஜுலை,04- தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவத்துறையில் பல பிரச்சினைகள் கொழுந்துவிட்டு எரியும்போது, சுட்டிக்காட்டும் தவறுகளை திருத்திக்கொள்ளும் எண்ணம் சுகாதார அமைச்சருக்கு இல்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தையின் வலது கை அகற்றப்பட்ட விவகாரத்தில் சுகாதாரத்துறைக்கு கண்டனங்களைக் குவித்து வருகிறது. சேலத்தில் நேற்று முன் தினம் ( ஞாயிற்றுக் கிழமை ) பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி அரசுContinue Reading