நெற்பயிரை புல்டோசர் கொண்டு அழித்த அதிகாரிகள்.. கண்ணீர் விட்டு அழுத நீதிபதி.
ஜூலை, 28- என்.எல்.சி. நிர்வாகம் நெற்பயிரை புல்டோசர் கொண்டு அழித்தது குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், பயிரை அறுவடை செய்யும் வரை இரண்டு மாதங்கள் காத்திருக்க முடியாதா என்று கேள்வி எழுப்பியுள்ளது என்.எல் .சி . தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடைவிதிக்க வலியுறுத்தி, என்.எல்.சி. தரப்பில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறைContinue Reading