வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்ததால் ஆத்திரம் – அரசுப் பேருந்தை வழிமறித்த போதை ஆசாமி
2023-04-09
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடிபோதையில் வந்ததால் வாகனத்தை பறிமுதல் செய்த ரோந்து போலீசாரை கண்டித்து, போதை ஆசாமி பேருந்தை வழிமறித்து நின்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வடசென்னை புது வண்ணாரப்பேட்டை இந்திரா நகரை சேர்ந்த செந்தில் என்பவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்றிரவு வேலை முடிந்து குடித்துவிட்டு வாகனத்தில் சென்றுள்ளார். புது வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே சட்டம் ஒழுங்கு போலீசார் வாகனத் தணிகையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, குடித்துவிட்டுContinue Reading