ஆகஸ்டு,06- பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முழு முயற்சி மேற்கொண்டு , அதற்கு வடிவம் கொடுத்தவர் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார். அவரது மாநில தலைநகர் பாட்னாவில் தான் எதிர்க்கட்சிகள் முதன் முறையாக ஒன்று கூடினர். பின்னர் பெங்களூருவில் திரண்டு தங்கள் அணிக்கு ‘இந்தியா’ என பெயர் சூட்டினர். இப்போதைக்கு 26 எதிர்க்கட்சிகள் அந்த அணியில் உள்ளனர். அடுத்தக் கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளது.இந்த ஆலோசனை கூட்டத்தில் நிதிஷ்குமார், ’இந்தியா’ அணியின்Continue Reading

இன்னும் 10 மாதங்களில் மக்களவை தேர்தல் வர உள்ள நிலையில்,ஆளும் பா.ஜ.க. தேர்தல் வியூகங்களை கிட்டத்தட்ட  முழுதாக வகுத்து முடித்து விட்டது. டெல்லியில் மூன்று தினங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி முன்னிலையில் அவரது இல்லத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் தேசிய தலைவர்  ஜே.பி.நட்டா, தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ், இணை  பொதுச்செயலாளர் சிவ் பிரகாஷ் உள்ளிடோர் கலந்து கொண்டனர். இரவு 10 மணிக்குContinue Reading

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் ,பா.ஜ.க.வுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள 17 கட்சிகள் கரம் கோர்த்து வரும் மக்களவை தேர்தலில் மோடியை வீழ்த்தியே தீருவது என பீகாரில் சங்கற்பம் எடுத்துள்ளனர். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முஸ்தீபுகளில் இறங்கியபோது, மோடி, அமித்ஷா வகையறாக்கள் ‘இது என்ன சிறு பிள்ளை விளையாட்டு’ என்றே எள்ளி நகையாடினர். ஆனால் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் வெற்றிகரமாக நடந்துContinue Reading