நத்தம் அருகே ஓடும் பேருந்தில் பெண் வெட்டிக்கொலை – சொத்து தகராறில் உறவினர் வெறிச்செயல்
2023-04-07
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் சொத்து பிரச்சனையில் தம்பி மனைவியை ஓடும் பேருந்தில் குத்திக்கொன்றுவிட்டு தப்பியோடிய அண்ணனை போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகிலுள்ள கணவாய்ப்பட்டி பங்களா பகுதியைச் சேர்ந்தவர் கோபி. திண்டுக்கல்லில் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேனி(வயது42). தனியார் தொண்டு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கோபிக்கும், அதே பகுதியில் வசித்து வரும் அவரது அண்ணன் ராஜாங்கத்துக்கும்Continue Reading