ஆகஸ்டு,10- அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் மிக மோசமான முறையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்து உள்ளார். எனவே இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அவர் அறிவித்து இருக்கிறார். இது பற்றி நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் பிறப்பித்து உள்ள உத்தரவு விவரம் வருமாறு.. கடந்த ஆண்டு ஏப்ரல் 26- ஆம் தேதி விழுப்புரம்Continue Reading

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அவருக்கு வேண்டிய இடங்களில்  அமலாக்கத்துறை காலையில் தொடங்கிய சோதனை தமிழக அரசியில் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் நகர்  காலனியில் உள்ள பொன்முடி வீட்டில், காலை ஏழு மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை ஆரம்பமானது. இந்த வீட்டில் மட்டுமல்லாமல் விழுப்புரம் மற்றும் சென்னை உள்ளிட்ட ஒன்பது இடங்களில் சோதனை  மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. பொன்முடி, அவருடைய உறவினர்கள் வீடுகள் அவர்கள்Continue Reading

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரையும் போதிய ஆதரமில்லை என்று கூறி வேலூர் மாவட்ட நீதிமன்றம் விடுவித்து உள்ளது. இப்போது உயர் கல்வித் துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி மற்றும் அவருடை மனைவி விசாலாட்சி மீது கடந்த 2006 -ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை விழுப்புரம் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு வேலூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் இவர்கள் இரண்டு பேரும்Continue Reading

ஜூன், 26- நடப்பு ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான தரவரிசை பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். முதல் 10 இடங்களைப் பெற்ற   மாணவ மாணவிகள் விவரம். 1. நேத்ரா – சிறுதொண்டநல்லூர், தூத்துக்குடி 2. ஹரிணி – ஜடயம்பட்டி, தருமபுரி 3. ரோஷினி பானு – மேலவாடி, திருச்சி 4. கௌரிசங்கர் – பெத்தாம்பட்டி, சேலம் 5. சாந்தகுமார் – தருமபுரி 6. ராஜேஷ் – சடையம்பாளையம்,Continue Reading

சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. கடந்த 2006-11ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தினார்கள் என்பது அமைச்சர் பொன்முடி, மகன் கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் மீதான புகாராகும்.Continue Reading

தமிழ்நாட்டில் கல்லூரி படிப்பை முடித்த 9.29 லட்சம் பேர் ஆளுநரின் செயல் பாட்டினால் பட்டம் பெற முடியாமல் தவிப்பதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டி உள்ளளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாக்களுக்கு சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர்களை அழைத்து வர வேண்டும் என்று ஆளுநர் விரும்புவதாக தெரிவித்தார். இதன் காரணமாகவே பட்டமளிப்பு விழாவை நடத்துவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறிய பொன்முடி, கல்லூரிப்Continue Reading

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் பங்கேற்ற உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நிர்வாகிகள் மீது உறுப்பினர் சேர்க்கை படிவத்தை தூக்கியடித்து, கோபத்தில் அங்கிருந்து கிளம்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி தலைமையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வின்போது, திமுகContinue Reading