டிசம்பர்-29. இந்தியாவில் இந்த 2024- ஆம் ஆண்டு வசூலை வாரிக்குவித்த திரைப்படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. நம்பர் ஒன் –புஷ்பா -2. அல்லு அர்ஜுன் –ராஷ்மிகா நடித்து வெளியான தெலுங்குப்படம். தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ‘டப்’ செய்து திரையிட்டனர்.சுகுமார் இயக்கி இருந்தார். இதுவரை இந்த படம் ஆயிரத்து 705 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. பிரபாஸ் நடித்து பான் இந்தியா படமாக வெளியான ‘கல்கி 2898 ஏடி’ரூ.Continue Reading

டிசம்பர்-28. ‘இளையதளபதி’விஜய்க்கு தொடர்ச்சியாக 3 மெகாஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் அட்லீ. பாலிவுட்டுக்கும் ஒரு நடை போனார்.ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கிய ஜவான் பெரும் வெற்றி பெற்றது. இந்தியில் படம் தயாரிக்கும் ஆசை வந்தது. தமிழில் வசூல் குவித்த தனது ‘தெறி’ படத்தை ‘பேபி ஜான்’ எனும் பெயரில் ரீ-மேக் செய்தார். அவர் இயக்கவில்லை. காளீஸ் என்பவர் டைரக்டு செய்தார். வருண் தவான், கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டContinue Reading