June 19, 23 தமிழநாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சென்னை சுற்றியுள்ள பல மாவட்டங்களில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்ததாவது.. ” தமிழ் நாட்டின் ஒரு சில இடங்களில் இடியுடன்Continue Reading

June 19, 23 சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இடி மின்னல், சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக சென்னையில் பிரதான சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சுரங்கப்பாதைகளில் குளம்போல் மழைநீர் தேங்கியுள்ளது. மரங்கள் மற்றும் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மழைபொழிவு அதிகமாக இருந்ததாலும், மோசமான வானிலை காரணமாகவும் சென்னை விமான நிலையத்தில் விமானContinue Reading

ஏப்ரல்.23 தமிழகத்தில் கோவை, திருப்பூர்,ஈரோடு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகப் பகுதிகளின்மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் காற்று சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (ஏப்.23) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி,Continue Reading

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் பெய்த கனமழையினால், புதிதாகப் போடப்பட்ட சாலையில் வந்த இருசக்கர வாகனங்கள் வழுக்கி அடுத்தடுத்து விழுந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பாலுசேரி என்னும் நகர பகுதியை இணைக்கும் கக்கோடி கிராம சாலை அண்மையில் புதிதாக சீரமைக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த பகுதியில் மழை பெய்து வந்தது. அப்போது அந்த சாலை வழியாக இருசக்கரContinue Reading