செந்தில் பாலாஜியை 18 மணி நேரத்துக்கும் மேல் அடைத்துவைத்து டார்ச்சர் – அமைச்சர் மா.சு
2023-06-14
June 14, 23 பாஜகவின் கிளை அமைப்புகள் போலவே அமலாக்கத்துறை செயல்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் எந்தவிதமான விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை. அமலாக்கத்துறையினர் தங்களின் எஜமானார்களான மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரை திருப்திப்படுத்தியுள்ளனர். திமுகவை மட்டுமின்றி அதிமுகவையும் மிரட்ட விசாரணை அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது. கூட்டணியை மறுபரிசீலனை செய்வோம் என அதிமுக கூறியதால் உங்களையும் கைது செய்வோம் எனContinue Reading