ராஜஸ்தானில் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி சச்சின் பைலட் இன்று உண்ணாவிரதம்.. பதற்றத்தில் காங்கிரஸ்
2023-04-11
ராஜஸ்தானில் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான முந்தைய பா.ஜ.க. அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மீது கெலாட் அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி சச்சின் பைலட் இன்று ஒரு நாள் உண்ணாவிரப் போராட்டம் நடத்த உள்ளார். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்வரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான சச்சின் பைலட்டுக்கும் இடையே நீ்ண்ட நாட்களாக பனிப்போர் நிலவிContinue Reading