போற போக்கில் போக்கிரி நடிகை குறித்து அவதூறு….. உச்சகட்ட கடுப்பில் நடிகை வெளியிட்ட பதிவு வைரல்!
ஜூன் 28 தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அசின். கடந்த 2016 ஆம் ஆண்டு தொழிலதிபர் ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்த நிலையில் அதன் பிறகு நடிப்பில் இருந்து விலகினார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கணவருடன் இருந்த புகைப்படங்களை நீக்கியதாகக் கூறப்படும் நிலையில், அவர் கணவர்Continue Reading