நெல்லையில் மெகா தூய்மைப்பணித் திட்டம் – பொது இடங்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் அகற்றம்
2023-04-08
நெல்லையில் மெகா தூய்மைப் பணித் திட்டத்தின்கீழ், மாநகராட்சிப் பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வ அமைப்பினர் உள்ளிட்டோர் அகற்றினர்.Continue Reading