ஐ.பி.எல் போட்டிக்கு டிக்கெட் கிடைக்குமா? – எஸ்.பி.வேலுமணிக்கு சுவாரஸ்யமான பதில் கொடுத்த அமைச்சர் உதயநிதி..!
2023-04-12
சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளைக் காண அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு பாஸ் வழங்க வேண்டுமென கேட்ட அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணிக்கு, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி அளித்த சுவாரஷ்யமான பதிலால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் சிரிப்பலை நீடித்தது. தமிழக சட்டப்பேரவையில் பேசிய அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளை காண அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பிரத்யேக பாஸ் வழங்க வேண்டும். கடந்த ஆட்சியில் எம்.எல்.ஏ.க்களுக்கு 400Continue Reading