தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு – 9.76 லட்சம் மாணவ-மாணவியர் எழுதினர்
2023-04-06
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. மாநிலம் முழுவதும் 9.76 லட்சம் மாணவ, மாணவிகள் இந்தத் தேர்வை எழுதினர். தமிழக பள்ளிக்கல்வியில் நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரர்.3-ம் தேதிவரை நடைபெற்றுமுடிந்தது. அதேபோல, மார்ச் 14-ல் தொடங்கிய பிளஸ் 1 பொதுத் தேர்வும் நேற்றுடன் (ஏப்ரல்.5) நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று மொழிப்பாடத்Continue Reading