வைர நெக்லஸ் இருக்கட்டும்.. ஒரு போர்வை, தலையணை கூட தரலையாமே.. விஜய் கூட்ட பரிதாபங்கள்!
June 17, 23 நடிகர் விஜய்யின் கைகளால் பரிசு பெற வந்த மாணவர்களுக்கு தலையணை, போர்வை கூட விஜய் மக்கள் இயக்கத்தினர் கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விஜய் பரிசு வழங்கி பாராட்டியது ஒருபுறம் இருக்க, இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நேற்று இரவு படுக்க பாய், போர்வை, தலையணை என எதையுமே கொடுக்கவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. நடிகர்Continue Reading