உதவி கேட்டா செய்ய மாட்டிங்களா….ஜெய்சங்கரை விளாசிய சித்தராமையா!
ஏப்ரல் 19 சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும், சித்தராமையாவுக்கும் இடையே வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது. சூடான் விவகாரத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும், கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும் இடையே நடந்த அனல் பறக்கும் உரையாடல்தான் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. சூடானில்Continue Reading