ஜனவரி-04, சினிமா படங்களை தியேட்டர்களில் மட்டுமே பார்க்க முடியும் என்ற நிலையை ஆரம்ப காலத்தில் வீடியோ கேசட்டுகள் இடம் மாற்றின. தூரதர்ஷன், அதன் தொடர்ச்சியாக தனியார் டிவிக்கள் முளைத்த பின்னர், அடுத்த பரினாமம் தொடங்கியது. இப்போது ஓடிடி தளங்கள். கொரோனா காலத்தில்தான், ஓடிடி தளங்கள் குறித்து வெகு ஜனங்களுக்கு தெரிய வந்தது. பல சினிமா தயாரிப்பாளர்களுக்கும் அந்த நேரத்தில்தான் ஓடிடி தளங்களின் தாக்கம் தெரிய வந்தது என்பதே உண்மை. பெரும்Continue Reading

ஜனவரி-1, முன்னொரு காலத்தில் தீபாவளி, பொங்கல் பண்டிகை என்றால் , கொத்து கொத்தாக தமிழ்நாட்டில் சினிமாக்கள் ரிலீஸ் ஆகும்.அது –ஒரு கனாக்காலமாகி விட்டது. இப்போது ஒன்றிரண்டு படங்களே வெளியாகின்றன.அதுவும், பெரிய நட்சத்திரங்களின் படங்கள் மட்டுமே. இந்த பொங்கலுக்கு மூன்று படங்கள் வெளிவருவதாக இருந்தது. அஜித்தின் ‘விடாமுயற்சி’, பாலாவின் ‘வணங்கான்’ மற்றும் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ ஆகிய படங்களே அவை.   லைகா நிறுவனம் தயாரித்துள்ள விடாமுயற்சியை மகிழ்Continue Reading