கண்டனங்கள் குவிகிறது.. மூன்று மாதம் கழித்து ஒருவர் கைது. மணிப்பூர் துயரங்கள்.
ஜுலை,20- மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்று மூன்று மாதங்கள் ஆன பின்னர் வீடியோ வெளியாகி நாடே கண்டனக் குரல் எழுப்பவுதால் ஒருவரை கைது செய்து இருப்பதாக அந்த மாநில அரசு இன்று தெரிவித்து இருக்கிறது. வீடியோ வெளியான பின்னர் பல தனிப்படைகள் அமைத்து விசாரணை நடந்து வருகிறது. அந்த வீடியோவில் உள்ள ஒருவன் கைது செய்யப்பட்டு உள்ளான்.இவன் தான் அந்த நிகழ்வின் மூளையாக செயல்பட்டவன்.மற்றவர்கள் மீதும்Continue Reading