ஜுலை, 19- மூன்றாவது முறையாக எளிதில் பிரதமர் நாற்காலியில் அமர்ந்து விடலாம் என்று  நினைத்திருந்த மோடிக்கு, எதிர்க்கட்சிகளின் பெங்களூர் கூட்டம் தோல்வி பயத்தைக் காட்டி விட்டது. பாட்னாவில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஏற்பாட்டில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் 17 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற நிலையில் நேற்று காங்கிரஸ் முன்நின்று நடத்திய பெங்களூரு ஆலோசனை கூட்டத்தில் 26 கட்சிகள் கலந்து கொண்டுள்ளன. காங்கிரசுடன் ஒரு போதும்  பயணிக்க மாட்டார்கள் என்று கருதப்பட்ட மம்தாContinue Reading

பெங்களூரு நகரில் பல்வேறு இடங்களின் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த தீவிரவாதிகள் ஐந்து பேரை போலிசார் சுற்றி வளைத்து கைது செய்து ஹெப்பால் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இந்த ஐந்து பேருமே உள்ளூர் வாசிகள்தான். இவர்களிடம் இருந்து 7 நாட்டுத் துப்பாக்கிகள், 45 துப்பாக்கி குண்டுகள், வாக்கி டாக்கி சாதனம், உள்ளிட்வை  பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. பெங்களூர் மாநகர குற்றப்பிரிவுப் போலிசார் இந்த ஐந்து பேரின் வீடுகளைContinue Reading

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை வகிக்கும் என்று ல் எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்தி உள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்ற போது நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதுக் குறித்து விவாதிக்கப்பட்டது. பாராதீய ஜனதாவுடன் மற்ற சிறிய கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திப்பது, நாடு முழுவதுக்கும் ஒரே தேர்தல் அறிக்கை தயாரிப்பது போன்ற அம்சங்களும் ஆலோசிக்கப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா தலைமையில்Continue Reading

ஜுலை,19- ‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில்  கடந்த  14  ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாவீரன்’. சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியானது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் , யோகி பாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில்  நடித்துள்ளனர். இந்தப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. ‘மாவீரன்’ திரைப்படத்திற்குContinue Reading

ஜுலை, 19- அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த மாதம் 14- ஆம் தேதி கைது செய்ததால் அவரிடம் இருந்த இலாகாக்கள் முதலமைச்சரால் மற்ற அமைச்சர்களுக்கு மாற்றப்பட்டன. அவரை பதவி நீக்கம் செய்யுமாறு ஆளுநர் ரவி கேட்டுக்கொண்டார். இதனை ஏற்க மறுத்த முதலமைச்சர்,  செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என்று தெரிவித்தார். அதன் பிறகு ஆளுநரே செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்வதாக மாலைContinue Reading

ஷங்கர் இயக்குநராக அறிமுகமான ஜென்டில்மேன் படத்தை குஞ்சுமோன் தயாரித்தார். முதலில் சரத்குமார் ஹீரோவாக நடிப்பதாக இருந்த இந்தப்படத்தில்,  பின்னர் அர்ஜுன் நடித்தார்,அவருக்கு சினிமாவில் புதுவாழ்வை பெற்றுக்கொடுத்த அந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார்.  பாலகுமாரன் வசனம் எழுதினார். படம் இமாலய வெற்றி பெற்றதால் ஷங்கருக்கு வீடும் காரும் பரிசாக வழங்கினார் குஞ்சுமோன். ஒவ்வொரு உதவி இயக்குநருக்கும் ஸ்கூட்டர் அளித்தார். இந்தபடத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. ‘ஜென்டில்மேன்-2’  என்ற பெயரில்Continue Reading

ஜுலை,18- இன்னும் 10 மாதங்களில் நடைபெறப்போகும்  மக்களவை தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒரு வழியாக ஒருங்கிணைந்து விட்டன. எல்லா பெருமைகளும் பீகார் முதல்-அமைச்சர்  நிதிஷ்குமாரையே சேரும். அவர்தான் பிள்ளையார் சுழி போட்டார்.ஊர், ஊராக சென்று எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார்.’மோடியை வீழ்த்துவோம்’ என அழைத்தார். ‘எதிர்க்கட்சிகளாவது.. ஒன்று சேர்வதாவது?’என பாஜக மட்டுமல்ல, மக்களும், ஊடகங்களும் நகைத்தன. ஆனால் , அதிசயம் நடந்தே விட்டது. பீகாரில் நிதிஷ் கூட்டியContinue Reading

உடல்நலக் குறைவால் காலமான கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் உடலுக்கு சோனியா, ராகுல் காந்தி தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த உம்மன் சாண்டி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெர்மனியில் சென்று சிகிச்சை பெற்று திரும்பி இருந்தார்.  அதன்பிறகு பெங்களூருவில் சின்மயா மருத்துவமனையில் தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அதிகாலை 4:25 மணியளவில் உம்மன் சாண்டிContinue Reading

ஜுலை, 18- அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மகன் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையால் அமைச்சர் செந்தில் பாலாஜி என்ன ஆனார் என்பதை பலரும் மறந்து விட்டார்கள். அதிமுக ஆட்சியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கியது தொடர்பான வழக்கில் கடந்த மாதம் 14- ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவர் ஓரிரு நாள் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தங்கியிருந்தார். அதன் பிறகு தனியார் மருத்துவமனையான காவேரியில்Continue Reading

விஜய்க்கு சூப்பர்ஹிட் படங்கள் கொடுத்த அட்லீ , இயக்கியுள்ள  ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். அவர் இரட்டை வேடங்களில் வருகிறார். ( விஜய்காந்த் நடித்த பேரரசு படத்தின் கதையை  அட்லீ கொஞ்சம் மாற்றி இருக்கிறார் என்று கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு உண்டு) நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் இந்தியில்Continue Reading