சங்கிலியை இழுத்து நிறுத்தம்.. பாலத்தில் ரயில் நின்றதால் பரபரப்பு..உயிர் பயத்தில் சென்னை பயணிகள்.
ஜுன் 28, ஐதராபாத்-சென்னை இடையே ஓடும் சென்னை எக்ஸ்பிரஸ் ( வண்டி எண் 12604 ) செவ்வாய்க்கிழமை அங்கிருந்த புறப்பட்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த போதுதான் அந்த ஆபத்து உருவானது. அதிகாலை 5.55 மணிக்கு அந்த ரயில் சென்ட்ரல் நிலையத்தை அடைந்து விடுவதற்காக வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது முன்பதிவில்லாத பெட்டியில் இருந்த பயணி ஒருவர் அபாய சங்கிலியை இழுத்ததால் சென்னை எக்ஸ்பிரஸ் சூல்லூர்பேட்டை – அக்கம்பேட்டை இடையில்Continue Reading