அவதூறு வழக்கில் சிக்கிய பாஜக நிர்வாகிக்கு ஜாமீன் கிடைத்தது.
பாரதீய ஜனதா கட்சியின் மாநில தகவல் தொழில் நுட்பப் பிரிவுச் செயலாளர் எஸ்.ஜி. சூர்யாவுக்கு மதுரை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மீதும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் ட்விட்டரில் பதிவிட்ட வழக்கில் சென்னையில் கைது செய்யப்பட்ட அவர் மதுரை கொண்டு சென்று சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். சூர்யாவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய போலிஸ் தரப்பு மனுContinue Reading