பல்கலைக் கழகங்களில் பணம் இல்லை, மாதச் சம்பளம் கொடுக்க முடியாமல் திண்டாட்டம்.
ஆகஸ்டு,05- நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேரவை கூட்டம் துணைவேந்தர் ந.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் செலவுகளுக்கு பணம் இல்லாமல் திண்டாடுவது குறித்து இந்த கூட்டத்தில் பேரவை உறுப்பினர்கள், கவலை தெரிவித்தனர். நிதி நெருக்கடியில் பல்கலைகழகம் தத்தளிப்பது குறித்து உறுப்பினர் நாகராஜன் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது அவர் பேசியதாவது: “தமிழகத்திலுள்ள 13 மாநில பல்கலைக்கழகங்களில் சுந்தரனார் பல்கலைக்கழகமும் ஒன்று. இங்கு 28 துறைகள் செயல்படுகின்றன. . 78 லட்சம்Continue Reading