இலவசத்தால் கர்நாடக மாநிலத்தில் விலை வாசி கிடுகிடு உயர்வு.
ஆகஸ்டு,02- இலவசமே வேணாம்’ என்று கர்நாடக மக்கள் வீதிக்கு வந்து போராடினால் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. காரணம்? இலவசங்களை வாரி வாரி இறைப்பதால், சகட்டு மேனிக்கு வரிகள் விதித்து, விலைவாசியை ராக்கெட் வேகத்துக்கு உயர வைத்துள்ளது, கர்நாடக அரசு. கர்நாடக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடந்தபோது , ஏகப்பட்ட இலவசங்களை வாக்குறுதிகளாக அறிவித்தது ,காங்கிரஸ். ஜெயித்ததும் ஒவ்வொரு வாக்குறுதியாக நிறைவேற்றி வருகிறது. பெண்களுக்கு 2 ஆயிரம் ரூபாய், பட்டதாரிகளுக்கு 3 ஆயிரம் ரூபாய்,Continue Reading