செப்டம்பர்,02- ஓவியத்துக்கும்,சிற்பத்துக்கும் விழிகள் எவ்வளவு முக்கியமோ அது போல் திரைப்படங்களுக்கு ‘டைட்டில்’ பிரதான அம்சம்.பொறுக்கி பொறுக்கி அந்த காலத்தில் தலைப்பை தேர்வு செய்தார்கள், இயக்குநர்கள். இப்போதைய இயக்குநர்கள் பொறுக்கி டைட்டிலை தேர்ந்தெடுக்காவிட்டாலும் பரவாயில்லை.அடுத்தவர்கள் வைத்த டைட்டிலை கொஞ்சம் கூட ‘ லஜ்ஜை’ இல்லாமல் தங்கள் படங்களுக்கு சூட்டிக்கொள்கிறார்கள். தொழில் நுட்பத்தில் பல்வேறு புரட்சிகளை அறிமுகம் செய்த கமல்ஹாசனும் இதற்கு விதி விலக்கல்ல. டெக்னிக்கல் விஷயங்களை எல்லாம் அலசி ஆராய்ந்து, குள்ளContinue Reading