ஜனவரி -06. ஒவ்வொரு ஆண்டிலும் சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தில் உரையாற்ற வேண்டிய மரபை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நிறைவேற்றாமல் உடனே வெளியேறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி சட்டப் பேரவையின் முதல் கூட்டம் காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமானது. இதற்காக சட்டப்பேரவைக்கு வந்த ஆர்.என்.ரவி வழக்கமான மரபுகளுடன் அழைத்துச் செல்லப்பட்டார். முதல் நிகழ்ச்சியாக சட்டப் பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதன் பிறகு தனதுContinue Reading

ஜனவரி-05. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மொகஞ்சதாரோ, ஹரப்பா நகரங்களில் வாழ்ந்தவர்கள் எழுதிய எழுத்தை படித்துக் காட்டுகிறவர்களுக்கு எட்டரைக் கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு உள்ள பரிசை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் ? தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் சிந்து வெளி பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு கருத்தரங்கு சென்னையில் நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் கருத்தரங்கை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கண்டContinue Reading

ஜனவரி-04, 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கோலோச்சிக்கொண்டிருப்பவர் ஷங்கர். பிரமாண்ட டைரக்டர் என்ற அடைமொழிக்கு சொந்தக்காரர். முதன் முறையாக ,அண்டை மாநிலமான தெலுங்கு தேசத்துக்கு சென்றுள்ளார். பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு, உச்ச நடிகர் ராம் சரண் ஆகியோருடன் இணைந்து ‘கேம் சேஞ்சர்’ எனும் படத்தை இயக்கியுள்ளார். படப்பிடிப்புக்காக ஐதராபாத்தில் ஆரம்பித்து நியூசிலாந்து வரை சென்றது, படக்குழு. உலகம் முழுவதும் 10 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆவதால்,ஊர் ஊராகContinue Reading

ஜனவரி-03, அஜித்தின் ‘விடாமுயற்சி’, ஷங்கரின் ‘கேம்சேஞ்சர்’ பாலாவின் ‘வணங்கான்’ ஆகிய மூன்று படங்கள் பொங்கலுக்கு வருவதாக இருந்தன.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தியேட்டர்களையும், இந்த படங்கள் ஆக்கிரமித்து கொள்ளும் என்பதால், நடுத்தர மற்றும் சின்ன பட்ஜெட் படங்கள் பொங்கலுக்கு தலை காட்ட தயங்கின. இந்த நிலையில், விடாமுயற்சி, பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாது என அதன் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து விட்டது. அந்த படத்தை திரையிட இருந்த பல நூறு தியேட்டர்கள் ‘காலி’யாகContinue Reading

ஜனவரி-03. ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘கேம் சேஞ்சர். கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், சுனில், அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பொங்கல் விருந்தாக வரும் 10 ஆம் தேதி இந்தப்படம் வெளியாகிறது. அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் ‘கேம் சேஞ்சர்’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. தெலுங்கு சினிமா உலகின் பிரமாண்ட இயக்குநர்Continue Reading

ஜனவரி-02, சமூக வலை தளங்களில் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சர்ச்சையான கருத்தை பதிவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம். உறுதி செய்து உள்ளது. எஸ்.வி. சேகர் முன்பு பாஜகவில் இருந்த போது தெரிவித்த கருத்த ஒன்றுக்காக அவரை கண்டித்து பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்களை மீண்டும் அவதூறாக பேசினார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னைContinue Reading

ஜனவரி-02. ‘சென்னை நான் பிறந்த நகரம் மட்டுமல்ல; அது என் அடையாளத்தின் ஒரு பகுதி என்று சொல்லி கெய்ட்லின் சாண்ட்ரா நீல் மிகவும் பெருமைப் பட்டுக் கொள்கிறார். அவர் 19 வயதில் மிஸ் இந்தியா யுஎஸ்ஏ பட்டத்தை வென்று அனவைரின் கவனத்தையும் பெற்றவர். சான்ட்ரீனா நீல் தமது பூர்வீகம் பற்றி பேசுகையில் “சென்னை நான் பிறந்த நகரம் மட்டுமல்ல; இது எனது அடையாளத்தின் அடிப்படை பகுதியாகும். இங்கு இருந்து என்னுடன்Continue Reading

ஜனவரி-02. ‘விசுவரூபம் ‘ படத்துக்கு பிரச்சினை வந்த சமயத்தில் ‘இந்தியாவை விட்டே வெளியேறப்போகிறேன்’ என விரக்தியில் சொன்னார், ‘உலகநாயகன்’ கமல்ஹாசன். அது போன்றதொரு மனநிலையில்,இருக்கிறார், அனுராக் கஷ்யப். இவர்கள் இருவருக்குமே சில ஒற்றுமைகள் உண்டு. கமல் போலவே அனுராக்கும் பன்முகத் திறமையாளர். நடிகர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், டைரக்டர் என பல அவதாரங்கள் எடுத்த அனுராக், தன்னை உருவாக்கிய இந்தி சினிமா மீது கடும் ஆத்திரத்தில் இருக்கிறார். இத்தனைக்கும் இந்திContinue Reading

ஜனவரி-02. தமிழகத்தில் ஸ்கரப் டைபஸ்(Scrub Typhus) என்ற பாக்டீரியா தொற்று அதிகரித்து வருகிறது. ரிக்கட்ஸியா என்ற பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள் கடிப்பதால் ஸ்கரப் டைபஸ் ஏற்படுகிறது. காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, தடிப்புகள் ‘ஸ்கரப் டைபஸ்’ நோயின் முக்கிய அறிகுறிகள் ஆகும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பத்தூர், செங்கல்பட்டில் நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது . தமிழகத்தில் கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் ‘ஸ்கரப் டைபஸ்’ நோய்Continue Reading

ஜனவரி-1. சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பலாத்கார வழக்கில் எதிர்க்கட்சியான அதிமுக அடுத்தக் கட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளது. அந்தக் கட்சி சார்பில் அண்ணா பல்கலைக் கழக வழக்குத் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டையே உலுக்கிக் கொணடிருக்கும் இந்த வழக்கை விசாரிப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் மூன்று பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து கடந்த வாரம் உத்தரவிட்டது. இந்தக்Continue Reading