விஜய் படங்களை இயக்கிய சித்திக் கலமானார்.. சிறந்த இயக்குநரை இழந்தது திரை உலகம்.
ஆகஸ்டு,09- மலையாளதிரை உலகில் இருந்து கோடம்பாக்கம் குடி பெயர்ந்து வெற்றிக்கொடி நாட்டிய பிரியதர்ஷன், பாசில்,ஜோஷி வரிசையில் இடம் பெற்ற மற்றொரு டைரக்டர் சித்திக். வசனகர்த்தாவாக சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார்.. 1989-ஆம் ஆண்டு வெளியான ‘ராமோஜிராவ் ஸ்பீக்கிங்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து ‘காட்ஃபாதர்’, ‘வியட்நாம் காலனி’, ’ஹிட்லர்’ உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கினார். எல்லாமே ஹிட். தமிழில் விஜய், சூர்யா நடிப்பில் வெளியான ‘ஃப்ரெண்ட்ஸ்’ படத்தை இயக்கியிருந்தார்.Continue Reading