லண்டனில் செந்தில் பாலாஜி தம்பியுடன் சந்திப்பா… அண்ணாமலை கோபம்.
2023-06-29
ஜுன், 29- தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆறு நாள் லண்டன் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு காலையில் சென்னை திரும்பிய போது விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.. இந்திய பிரதமர் மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் லண்டனில் நடைபெற்றது. அதில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இங்கிலாந்து முழுவதுமே பிரதமர் மோடியின் ஆட்சியில்அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா எப்படிContinue Reading