கல்லூரி படிப்பை முடித்த ஒன்பது லட்சம் மாணவர்கள் ஆளுநரால் தவிப்பு.
2023-06-08
தமிழ்நாட்டில் கல்லூரி படிப்பை முடித்த 9.29 லட்சம் பேர் ஆளுநரின் செயல் பாட்டினால் பட்டம் பெற முடியாமல் தவிப்பதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டி உள்ளளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாக்களுக்கு சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர்களை அழைத்து வர வேண்டும் என்று ஆளுநர் விரும்புவதாக தெரிவித்தார். இதன் காரணமாகவே பட்டமளிப்பு விழாவை நடத்துவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறிய பொன்முடி, கல்லூரிப்Continue Reading